Untitled Document
May 12, 2024 [GMT]
நேரம் சரியில்லாமல் பல வருடம் படங்களே இல்லாத 6 இயக்குனர்கள்!
[Sunday 2024-03-24 18:00]

எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் சில இயக்குனர்களின் படங்கள் மட்டும் அதிக அளவில் வெற்றி பெற்று மக்களிடம் ரீச் ஆகிவிடும். அதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் திறமையும், விடாமுயற்சியும் தான் காரணமாக இருக்கும். ஆனால் அதே இயக்குனர்களுக்கு நேரம் சரியில்லாமல் இருப்பதால் பல வருடங்களாக படங்கள் எதுவும் தொடர்ந்து வராமல் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்கள் யார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.


ரஜினி கமலுடன் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்ட நடிகர்!
[Sunday 2024-03-24 18:00]

திரைத் துறையில் பல திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்பு அமையாது போகவே காலத்தின் கொடூரத்தால் பல திறமையாளர்கள் மறைக்கப்பட்டனர் என்றே சொல்லலாம். 90ஸ் களின் முற்பகுதியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து நடித்த போதும் அழுத்தமான கதாபாத்திரங்கள் அமையாத காரணத்தினால் ஜொலிக்க முடியாமல் போனவர் தான் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி.


"2-வது மனைவியாகும் அஞ்சலி" - மாப்பிள்ளை யாரு தெரியுமா?
[Sunday 2024-03-24 18:00]

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளாக சிலர் மட்டுமே அதிக கவனத்தை ஈர்த்துவிடுகின்றனர். ஆனால் நல்ல நடிகையாக இருந்தாலும் சிலருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவைச் சேர்ந்த அவர் பள்ளிப் படிப்பை அங்கு முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து கல்லூரி படிப்பை தொடர்ந்தார். முதலில் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.


நடிக்கும் ஆசையால் வாழ்க்கையை இழந்த 6 இயக்குனர்கள்!
[Sunday 2024-03-24 08:00]

தமிழ் சினிமாவில் இயக்குனராகிய தீருவேன் என்று பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் மூலம் இயக்குனராகும் வாய்ப்பு பெற்று போராடி வெற்றி பெற்று தடம் பதித்தவர்கள் ஏராளம். இருந்த போதும் நடிக்கும் ஆசையினால் இயக்குவதை விட்டு வந்து நடிகராக ஜொலிக்க முடியாமல் வெற்றி வாய்ப்பை இழக்கும் 6 இயக்குனர்களை காணலாம்.


இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சியில் லாஸ்லியா! Top News
[Sunday 2024-03-24 08:00]

இலங்கையில் சக்தி தொலைக்காட்சி லோக்கல் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளியாக பணியாற்றி தனது பணியை செய்து வந்தவர் லாஸ்லியா மரியனேசன். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் இவர் தத்தி பேசும் தமிழை பார்த்து வெகுவாக மக்களின் மனதில் கவர்ந்தார்.


பல கோடி விலைபோன விஜய்யின் கோட் பட வெளிநாட்டு வியாபாரம்!
[Saturday 2024-03-23 19:00]

வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய நாள் முதல் அவரிடம் ரசிகர்கள் கேட்ட ஒரே விஷயம் எப்போது விஜய்யுடன் இணைவீர்கள் என்பது தான். அதற்கு பதில் கூறும் வகையில் விஜய்யை வைத்து கோட் என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்க பிரபு. படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் மைதானம் ஒன்றில் நடந்து வந்தது.


ரஜினி, கமல், விஜயகாந்த் விட்டுக்கொடுக்காத 3 நடிகர்கள்!
[Saturday 2024-03-23 18:00]

சினிமாவில் நடிகர்கள் எங்களுக்கு ரியலும், ரீலும் வேறு வேறு என்று சொல்லிக் கொண்டாலும் தங்கள் மனதிற்கு பிடித்த ஆத்மார்த்தமான நபர்களுடனே திரையிலும் பயணிக்க விரும்புகின்றனர். தங்களது படங்களிலும் ஒரு சில நபர்களை விட்டுக் கொடுக்காது அவர்களுக்கென ஒரு கேரக்டரை அமைத்து, தானும் முன்னேறி அவர்களையும் முன்னேற்றி விடுகின்றனர். அந்த வகையில் ரஜினி கமல் விஜயகாந்த் விட்டுக் கொடுக்காத 3 நடிகர்களை காணலாம்.


உப்புக்கு சப்பானியா தனுஷ் செய்யும் சதுரங்க வேட்டை!
[Saturday 2024-03-23 18:00]

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இசை ஆளுமை இசைஞானி இளையராஜா ஆவார். இளையராஜாவுக்கு முன், பின் என தமிழ் சினிமாவை பிரிக்கும் அளவு கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலமாக இசைத்துறையில் கோலோச்சி வருகிறார். இசைஞானிக்கு செய்யும் நன்றி கடனாக அவரது திரை வாழ்க்கையை படமாக மாற்றும் முயற்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.


நடிகை ஹன்சிகா மோத்வானியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
[Saturday 2024-03-23 06:00]

மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நாயகிகள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கியவர் தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கில் தேசமுதுரு, காந்த்ரி, மஸ்கா உள்ளிட்ட படங்களில் லீட் ரோல்களில் நடித்து பிரபலமானவர் அப்படி தமிழ் பக்கம் வந்தவர் நடித்த முதல் படம் தனுஷின் மாப்பிள்ளை தான்.


மின்னலே படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்து யார் தெரியுமா?
[Saturday 2024-03-23 06:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் மின்னலே. மேலும் ரீமா சென், அப்பாஸ், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே கவுதம் மேனன் முத்திரை பதித்தார்.


கேரளாவை ஸ்தம்பிக்க வைத்த தளபதி!
[Friday 2024-03-22 18:00]

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அந்த பரபரப்பு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் சோசியல் மீடியாவை விஜய் தன் பக்கம் கட்டி போட்டுள்ளார். கேரளாவில் கோட் பட ஷூட்டிங்கிற்காக சென்ற அவர் ரசிகர்களை தற்போது சந்தித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே இது குறித்த போட்டோக்களும் வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.


விஜய்யின் பாதையை பின்பற்றும் அஜித்!
[Friday 2024-03-22 06:00]

நீங்களே இப்படி பண்ணா எப்படி என்று பெரிய இடத்துல இருக்குறவங்க ஏதாவது ஒரு விஷயம் தடுமாறும் போது கேள்வி வரும். அந்தக் கேள்விதான் இப்போ விஜய் மற்றும் அஜித் மேல வந்திருக்கு. கடந்த 20 ஆண்டு கால தமிழ் சினிமா என்பது அஜித், விஜய் என்ற இரு பெரும் துருவங்களை மையப்படுத்தி தான் இருந்தது. இப்போ விஜய் சினிமாவில் இருந்து விலகுவது ஒரு பெரிய வெற்றிடம். அந்த வெற்றிடத்தை அஜித் உபயோகப்படுத்திக் கொள்கிறாரோ என்ற சந்தேகம் இப்ப எழுந்திருக்கு.


கணவரை பிரிந்த நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி எடுத்த அதிர்ச்சி முடிவு!
[Friday 2024-03-22 06:00]

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி சன் டிவியின் ரோஜா தொடர் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அந்த சீரியல் முடிந்தபிறகு ஜீ தமிழில் அவர் நள தமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவர் கடந்த வருடம் தனது காதலரை மலேசியாவில் திருமண்ம் செய்துகொண்ட நிலையில் சில மாதங்களில் அவரை பிரிந்துவிட்டார்.


டீசர் சர்ச்சை: பவன் கல்யாண் படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்?
[Thursday 2024-03-21 18:00]

ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. ஸ்ரீலீலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் நவீன் ஏர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தி்ன் டீசர் கடந்த 19ஆம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இந்த டீசர் மூலம் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது.


வாழவைத்த முதலாளிகளை தூக்கி எறிந்த 6 ஹீரோக்கள்!
[Thursday 2024-03-21 18:00]

தமிழ் நெஞ்சங்களே! என் உயிரினும் மேலான தமிழ் மக்களே! என் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, என மேடைகளில் சொற்பொழிவு ஆத்து! ஆத்து! என்று ஆற்றினாலும், படங்கள் அடுத்த மாநிலங்களில் வியாபாரம் ஆக வேண்டும் என்றாலும், நமக்கு வருமானம் வரவேண்டும் என்றாலும் தமிழர்களை மறந்து விடுகின்றனர் நம் தமிழ் நடிகர்கள் சிலர்,


கவுண்டமணி குறித்து பலரும் அறியாத 10 மர்மங்கள்!
[Thursday 2024-03-21 18:00]

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத காமெடியனாக வலம் வந்த கவுண்டமணி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவரும் நடிகர் செந்திலும் இணைந்து நடித்த வயிறு குலுங்க அனைவரும் சிரிக்கலாம். இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தியதோடு இவர் இந்த பெயரை பெற காரணமாக இருந்தவர் பாக்யராஜ் தான் என்று அண்மையில் இணையங்களில் செய்தி வெளி வந்ததை நீங்கள் படித்திருக்கலாம்.


தேசிய கட்சியாக மாற்ற போகும் விஜய்!
[Thursday 2024-03-21 06:00]

விஜய் கட்சி ஆரம்பிச்சு அந்த கட்சிக்கு பேர சொல்லி ஒரு மாசம் ஆகுது. பல இளைஞர்கள் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள். விஜய் சொன்ன மாதிரியே 2 கோடி உறுப்பினர்களே சேர்த்துக் கொண்டே வருகிறார். ஆனால் விஜய் இன்னும் பேச ஆரம்பிக்கல, போடா பொறுக்கி அரசியல் ரீதியா வெளிய வர ஆரம்பிக்கல.


எல்லைமீறும் கவர்ச்சியில் ஸ்ரேயா சரண்! Top News
[Thursday 2024-03-21 06:00]

2001நடிகையாக அறிமுகம் ஆகி, அதன் பின் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா சரண். கடைசியாக அவர் ஆர்ஆர்ஆர், ஹிந்தியில் திரிஷ்யம் 2 போன்ற படங்களில் நடித்து இருந்தார்.


விக்ரம் பட சந்தனம் கதாபாத்திரத்தை நிராகரித்த 2 நடிகர்கள்!
[Tuesday 2024-03-19 15:00]

கமல் செகண்ட் இன்னிங்ஸில் பட்டைய கிளப்பிய படம் விக்ரம். தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் 150 கோடிக்கு மேல் லாபம் பார்த்து, அடுத்தடுத்து கமல் பல படங்களை தயாரிக்க உதவியது லோகேஷ் கனகராஜின் இந்த படம் தான். இப்பொழுது கமல் சிவகார்த்திகேயன், சிம்புவை வைத்து படங்கள் தயாரித்து வருகிறார்.


8 வருடம் கழித்து கவுண்டமணி நடிக்கும் அடுத்த பட கதை இதுதான்?
[Tuesday 2024-03-19 15:00]

‘வட்ருபி மண்டையா’, ‘கோமுட்டி தலையா’, ‘ ‘ஜிலேபி கொண்ட’ , ‘ஆஃப்ரிக்கா அங்கிள்’ இந்த மாதிரி வார்த்தைக்கெல்லாம் ஆஸ்தான சொந்தக்காரர்தான் நக்கல் மன்னன் கவுண்டமணி. சில காமெடிகளை பார்க்க பார்க்க சலிப்பு தட்டி விடும். ஆனால் இவருடைய காமெடியை இன்னும் ௧௦௦ வருஷத்துக்கு அப்பறம் கூட பாத்து சிரிக்கலாம்.


காதலனுடன் நடிகை டாப்சீக்கு திருமணம்: எப்போது தெரியுமா?
[Tuesday 2024-03-19 15:00]

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் டாப்ஸி. இதன்பின் அஜித்தின் ஆரம்பம், கேம் ஓவர், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார். பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி தற்போது மூன்று இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


கேரளாவில் விஜய்: ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய கார்!
[Tuesday 2024-03-19 06:00]

நடிகர் விஜய் 14 வருடங்களுக்கு பிறகு இன்று கேரளாவுக்கு சென்று இருக்கிறார். அவர் நடிக்கும் GOAT படத்தின் ஷூட்டிங் அங்கு நடக்க உள்ள நிலையில் விஜய் அங்கு விமானத்தில் சென்று சேர்ந்து இருக்கிறார். விமான நிலையத்தில் விஜய்யை வரவேற்க பல ஆயிரம் ரசிகர்கள் கூடி இருந்தனர். விஜய்யை நேரில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடி இருந்தது.


நடிகை சில்க் ஸ்மிதா அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்!
[Tuesday 2024-03-19 06:00]

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை சில்க் ஸ்மிதா. நடிகை அபர்ணாவுக்கு டச்சப் கேர்ளாக இருந்தவர், பின் நடிகையாக களமிறங்கினார். கவர்ச்சி நாயகியாக காந்த கண்ணில் பேசக்கூடிய நடிகை சில்க் ஸ்மிதா 1996ம் ஆண்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது பிறந்தநாள், நினைவு நாள் வரும்போதெல்லாம் ரசிகர்கள் அவரைப் பற்றி பதிவுகள் செய்வார்கள்.


10 நாளில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சைத்தான்!
[Monday 2024-03-18 18:00]

மகளிர் தினத்தை ஒட்டி மார்ச் 8 அன்று வெளியான அஜய்தேவ்கனின் சைத்தான் நேர்மறையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வசூலில் சாதனை படைத்து வருகிறது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அஜய் தேவகன் உடன் மாதவன், ஜோதிகா, ஜான்வி மற்றும் குழந்தை நட்சத்திரம் அன்கட்ராஜ் ஆகியோர் இணைந்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் கம்பேக் கொடுத்துள்ளார் ஜோதிகா.


"ஒரு நிமிடத்திற்கு 50 கோடி சம்பளம்" - நேரத்தை சரியாக பயன்படுத்தும் நயன்தாரா!
[Monday 2024-03-18 18:00]

‘ பில்டப் விடுறமோ, பீலா விடுறமோ அதை இந்த உலகம் நம்பனும், உத்து பாக்கணும்’. வடிவேலு சொன்ன இந்த தாரக மந்திரத்தை சரியாக பயன்படுத்துவது நயன்தாரா தான். சினிமாவுக்குத் தேவையான அத்தனை ராஜதந்திரங்களையும் கரைத்துக் குடித்திருக்கிறார் நம்ம லேடி சூப்பர் ஸ்டார். கை நிறைய பட வாய்ப்புகளை வைத்துக்கொண்டு, நிற்க நேரமில்லாமல் ஓடுவது ஒருவகை. எந்த பட வாய்ப்புமே இல்லாமல் இருந்தாலும், பிஸியாகவே இருப்பது போல் காட்டிக் கொள்வது இன்னொரு வகை. நம்ம தலைவி இதில் இரண்டாவது வகை தான். அவ்வளவு பில்டப் காட்டி வருகிறார்.


பிரபல கோவிலுக்கு புதியதாக யானை ஒன்றை பரிசளித்த நடிகை பிரியாமணி!
[Monday 2024-03-18 18:00]

தமிழில் பருத்திவீரன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியாமணி. தமிழ் மட்டும் இல்லை எல்லா நாயகிகளை போல இவரும் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


"திருமணமே வேண்டாம்" - விஜய் டிவி நடிகையின் அதிர்ச்சி முடிவுக்கு என்ன காரணம்?
[Monday 2024-03-18 06:00]

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் நடிகை பவித்ரா ஜனனி. அவருக்கு சின்னத்திரையில் பெரிய அளவு ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 8.8 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.


தமிழகத்தில் மட்டுமே வசூல் வேட்டை நடத்தியுள்ள மஞ்சும்மல் பாய்ஸ்!
[Monday 2024-03-18 06:00]

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்ரவரி 23ம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இப்படம் நிஜ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம், படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற குணா குகை செட் தான் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது.

Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா