Untitled Document
May 11, 2024 [GMT]
நல்லவர்களுக்கு ஓட்டு கேட்பது பெருமையாக இருக்கிறது: கமல் ஹாசன்!
[Thursday 2024-04-11 16:00]

நல்லவர்களுக்கு வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில், மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்ததையடுத்து திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


ஹாலிவுட் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!
[Thursday 2024-04-11 16:00]

தமிழ், தெலுங்கு, இந்தியில், என்ன படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன். இவர் ஏற்கனவே தி .ஐ ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நிலையில், சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவும் தேர்வாகி இருந்தார்.


ஆரம்பத்தில் விஜய் போல் அவமானப்படுத்தப்பட்ட 2 முன்னணி நடிகர்கள்!
[Thursday 2024-04-11 08:00]

உளியோட வலியை தாங்குற கல்லு தான் கோயிலில் சிலையாகும். இந்த வசனம் தமிழ் சினிமாவில் ரொம்பவும் பிரபலமானது. செய்தியை படிக்கிற 90ஸ் கிட்ஸ்களுக்கு டக்கென சூரியவம்சம் சக்திவேல் கவுண்டர் கண்ணு முன்னாடி வந்துட்டு போவாரு. இது என்ன இந்த டயலாக் இவ்வளவு கிரிஞ்சா இருக்கு என கிண்டல் அடிக்க கூட தோணும். ஆனா நமக்கு தேவையான நல்ல மெசேஜ் கூட இதுல இருக்கு. இந்த மோட்டிவேஷன் வசனம் எங்கு செட்டாகுதோ இல்லையோ சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு செட் ஆகும்.


Mr.மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா!
[Thursday 2024-04-11 08:00]

செம்பருத்தி சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் ஷபானா. அவர் தற்போது சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார். அதற்கு நல்ல வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக ஷபானா அறிவித்து இருக்கிறார்.


அஜித் மனதில் ஆரவ் இடம் பிடித்த ரகசியம்!
[Wednesday 2024-04-10 18:00]

அஜித் எல்லோரிடமும் கலகலப்பாக பழகக் கூடியவர் தான். ஆனால் அவருடைய நெருங்கிய நட்பு வட்டம் என்று பார்க்கையில் அதில் குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் இருப்பார்கள். அதில் தற்போது நம்ம பிக்பாஸ் ஆரவ் இடம் பிடித்துள்ளார். விடாமுயற்சி படத்தில் இவர்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர். அதில் ஆரம்பித்த நட்பு தற்போது நெருக்கம் ஆகி இருக்கிறது.


பெரிய இடத்து சகவாசத்தால் மொத்தமாய் அடங்கிப்போன பிரதீப்!
[Wednesday 2024-04-10 18:00]

சினிமாவில் திறமை இருந்தால் மட்டுமே போதும். அழகும் தோற்றமும் ஒரு பெரிய விஷயமே இல்லை. இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிகர்கள் நடிகைகளை சொல்லலாம். அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெயரும் இடம்பெறும். ஆரம்பத்தில் இயக்குனராக கோமாளி படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்பு லவ் டுடே படத்தை இயக்கி நடித்து ரசிகர்களை கவர்ந்து தற்போது தவிர்க்க முடியாத இளம் ஹீரோவாக ஜெயித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்துள்ளார்.


ரகசிய திருமணம் குறித்து முதல்முறையாக வாய்திறந்த டாப்ஸி!
[Wednesday 2024-04-10 18:00]

நடிகை டாப்ஸி பண்ணு ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தவர். ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் அவர் கடந்த பல வருடங்களாக பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வந்தார். அவர்களுக்கு சமீபத்தில் ஜெய்ப்பூரில் ரகசியமாக திருமணம் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் வெளியிட்ட வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. ஆனால் டாப்ஸி தனது திருமண போட்டோவை கூட வெளியிடவில்லை.


முடிவில்லாமல் போகும் லைக்கா, விஷால் பஞ்சாயத்து!
[Wednesday 2024-04-10 06:00]

விஷால் எதைத் தொட்டாலுமே பிரச்சனையில் தான் முடிகிறது. ஆரம்பத்தில் மிஸ்கினுடன் விஷாலுக்கு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து லைக்காவுக்கும் விஷாலுக்கும் ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. அதாவது சினிமா துறையில் பிரபலமான பைனான்சியர் மதுரை அன்புவிடம் விஷால் 20 கோடி வாங்கி இருக்கிறார்.


மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா தயாரிப்பாளர் ரவீந்தர்!
[Wednesday 2024-04-10 06:00]

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயத்தால் மிகவும் பிரபலமானார். முதல் கணவரை விவாகரத்து செய்தபின் தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்டார். எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் திடீரென திருமண புகைப்படங்களை இந்த ஜோடி வெளியிட ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆனார்கள். அதன்பிறகு இவர்கள் மிகவும் பிரபலமாக ரசிகர்களால் பேசப்பட்டார்கள்.


அம்மாவுக்காக பிரம்மாண்ட கோவில் கட்டிய விஜய்!
[Tuesday 2024-04-09 18:00]

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது தாய் ஷோபா சந்திரசேகரனுக்காக சாய் பாபா கோவில் கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் அறிவித்தார். அந்த மாதமே அவர் சென்னை கொரட்டூரில் சாய் பாபா கோவிலை கட்டியிருந்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


தீச்சட்டி உடன் வந்த நடிகர் கஞ்சா கருப்பு: இப்படி ஒரு வேண்டுதலா?
[Tuesday 2024-04-09 18:00]

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர். அவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் சொத்துக்களை இழந்து வாடகை வீட்டுக்கு செல்லும் நிலைமைக்கு வந்துவிட்டார்.


"விஜய் ரொம்ப புத்திசாலி" - நடிகை நமிதா புகழாரம்!
[Tuesday 2024-04-09 18:00]

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமிதா பிரச்சாரத்தை மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியில், நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமிதா பிரச்சாரம் செய்தார். அங்கு மக்களிடம் சென்று வாக்கு சேகரித்து செய்தியாளர்களை சந்தித்தார்.


விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் சஞ்சய் தத்?
[Tuesday 2024-04-09 06:00]

கேஜிஎப் 2, லியோ போன்ற படங்களில் வில்லனாக நடித்து இருந்தவர் சஞ்சய் தத். மிரட்டல் வில்லனாக நடித்து இருந்த அவருக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளும் கிடைத்தது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில், லியோ பட வில்லன் சஞ்சய் தத்தும் அரசியலில் களமிறங்க போகிறார் என செய்தி பரவியது.


பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா?
[Tuesday 2024-04-09 06:00]

நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கிய முதல் படம் கோமாளி நல்ல விமர்சனங்களை பெற்றது. அதன் பின் பிரதீப் இயக்கி நடித்த லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.


நினைத்ததை சாதித்த சன் பிக்சர்ஸ்!
[Monday 2024-04-08 18:00]

சன் பிக்சர்ஸ் இப்போது தலைவர் 171 மற்றும் தனுஷின் ராயன் போன்ற படங்களை தயாரித்து வருகிறது. லோகேஷ், ரஜினி முதல் முறையாக கூட்டணி போட்டுள்ள தலைவர் 171 படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவி வருகிறது. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் ஆரம்பம் முதலே தன் படத்தில் பணியாற்றிய ஒரே குரூப்பை தான் அடுத்தடுத்த படங்களிலும் கமிட் செய்வார்.


விஜய் பட வாய்ப்பால் பிரஷாந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2024-04-08 18:00]

90களில் காலகட்டத்தில் பெண் ரசிகைகளை தன் வசம் கட்டி வைத்திருந்தவர் தான் பிரசாந்த். அப்போல்லாம் லவ் பெயிலியர் ஆனவங்க, ஒரு தலை காதலில் இருப்பவர்கள் தான் விஜய் படத்தை அதிகமாக கொண்டாடினார்கள். ஆனால் இப்போ நிலைமை அப்படியே தலைகீழா மாறிடுச்சு. தமிழ் சினிமா உலகின் முடி சூடா மன்னனாக விஜய் இருக்கிறார். பிரசாந்த் பீல்டவுட் ஆன 90ஸ் ஹீரோவாக ஆகிவிட்டார். பிரசாந்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படங்கள் எதுவும் இல்லை.


தவறான உறவுக்கு அழைத்த இயக்குனர்: ரகசியத்தை உடைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
[Monday 2024-04-08 18:00]

திரை உலகில் பல பெண் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 2006-ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு மிகச்சிறந்த இயக்குனராகவும் திரைப்பட நடிகையாகவும் விளங்குகிறார். இவர் தமிழ் திரைப்படத் துறையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்.


பிரபல நடிகையின் காரில் பறக்கும் படை சோதனை!
[Sunday 2024-04-07 16:00]

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


விஜய்க்கு ஜோடி போட போட்டி போடும் 4 நடிகைகள்!
[Sunday 2024-04-07 16:00]

இப்போது வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 69 படம் உருவாக இருக்கிறது. சமீபத்தில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். அதாவது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார். ஆகையால் தளபதி 69 படம் தான் அவரது கடைசி படமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இப்படத்தில் ஒவ்வொரு விஷயமும் பக்கவாக அமைய பார்த்து செய்து வருகிறார்கள்.


இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா! Top News
[Sunday 2024-04-07 16:00]

சென்னை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் ரெஜினா கசாண்ட்ரா பிரசன்னா மற்றும் லைலா நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த, “கண்ட நாள் முதல்” என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கேரக்டரில் நடித்த அறிமுகமானார். அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2006 அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான நடிகர் யோகியுடன் இணைந்து நாயகியாக நடித்திருந்தார்.


ஜிவி பிரகாஷுக்கு அடுத்தடுத்து விழுந்த மரண அடி!
[Saturday 2024-04-06 16:00]

ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தவரை அவரது கொடி உறங்கிப் பறந்தது. இந்நிலையில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதன்படி அவருடைய டார்லிங் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஜிவி பிரகாஷின் படங்கள் எதுவும் போகவில்லை.


ஜூன் மாதத்தை குறி வைத்த 3 ஸ்டார்கள்!
[Saturday 2024-04-06 16:00]

2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து டாப் நடிகர்களின் படங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. எப்போதுமே ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். ஆனால் இப்போது தேர்தல் நடக்க உள்ளதால் ஜூன் மாதம் மூன்று ஸ்டார்களின் படங்கள் வெளியாகிறது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருந்த படங்கள் தான்.


ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிறந்த திரைப்படங்கள்!
[Saturday 2024-04-06 16:00]

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவருடைய படங்கள் பிரமாண்டம், சமூக கருத்துக்கள், காதல் என எல்லாமே சரி அளவில் இருக்கும். தற்போது இவருடைய இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.


200 கோடி வசூலை அள்ளிய மஞ்சுமல் பாய்ஸ்!
[Saturday 2024-04-06 07:00]

சமீபகாலமாக மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் தான் மஞ்சுமல் பாய்ஸ். சிதம்பரம் எஸ் பொதுவாள் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மஞ்சுமல் பாய்ஸ் படம் எடுக்கப்பட்டிருந்தது. கேரளாவைச் சேர்ந்த 11 நண்பர்கள் ஒன்றாக கொடைக்கானல் செல்கின்றனர்.


ஸ்ருதி வலையில் சிக்கிய 5 பேர்!
[Saturday 2024-04-06 07:00]

உலக நாயகன் கமலஹாசன் பற்றி நிறைய காதல் கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளது. மன்மதனாக வளம் வந்த அவர் அதைப்பற்றி எதுவுமே கண்டு கொள்ளவும் மாட்டார். இப்போது அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்ற பழமொழி உண்டு. அதேபோல் ஸ்ருதிஹாசன் இப்போது தனது அப்பாவை அப்படியே பின்பற்றி வருகிறார் என பிரபலம் ஒருவர் கூறுகிறார்.


தமிழ் சினிமாவில் களமிறங்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
[Saturday 2024-04-06 07:00]

கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அது மட்டுமின்றி சொந்தமாக youtube சேனல் நடத்தி வரும் அவர் அடிக்கடி சினிமா பற்றியும் பேசி வருகிறார்.


தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்த புதிய சிக்கல்!
[Saturday 2024-04-06 07:00]

தமிழக வெற்றிக் கழகம் குறித்து சில போலி தகவல்களை பரப்புவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் புதிய முடிவு எடுத்துள்ளார். நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.


நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை காலமானார்!
[Thursday 2024-04-04 18:00]

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் (83) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் படங்கள் நடித்து ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் இவர் தமிழ் சினிமாவில் ரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா