Untitled Document
May 16, 2024 [GMT]
உலகை உலுக்கும் உணவு விரயம்!
[Tuesday 2023-09-26 07:00]

இன்றைய தொழிநுட்ப உலகில் யாருக்கும் தங்களின் உறவுகளுடன் பேச கூட நேரம் இல்லாமல் போய்விட்டது, அப்படியிருக்கும் போது நம்முடைய தவறுகளை சுய பரிசீலனை செய்யவும் திருத்திக்கொள்ளவும் ஏது நேரம்? அப்படி நாம் செய்யும் சிறிய தவறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மயே அழிக்கும் சக்தியாக உருவெடுத்துவிட்டது என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை.


அரிசி கழுவும் போது செய்யக்கூடாத தவறுகள்!
[Sunday 2023-09-24 17:00]

அரிசி கழுவும் போது நாம் செய்யும் சில தவறுகள் குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாக சமைக்கும் போது அரிசியை ஊற வைத்து சமைக்கும் பழக்கத்தை தான் பலரும் தற்போது செய்து வருகின்றனர். ஊற வைத்து கழுவும் அரிசியை நன்றாக பிசைந்து கழுவுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.


பச்சை மிளகாயில் இருக்கும் அற்புத நன்மைகள்!
[Saturday 2023-09-23 18:00]

பச்சை மிளகாயில் இருக்கும் 5 அற்புத நன்மைகள்... பச்சை மிளகாயின் ஊட்டச்சத்து ஆற்றல் பச்சை மிளகாய் ஒரு கலோரி இல்லாத, கொலஸ்ட்ரால் இல்லாத மூலப்பொருள் ஆகும், இது உணவு நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. கேப்சிகம் குடும்பத்தைச் சேர்ந்தது, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் தாமிரம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் அடங்கிய பச்சை மிளகாய் வைட்டமின்களிலிருந்து ஊட்டச்சத்து சக்தி தெளிவாகத் தெரிகிறது.


தாலியை ஏன் நெஞ்சுகுழியில் படும்படி அணிகிறோம்?
[Friday 2023-09-22 06:00]

இயற்கையாகவே தங்கத்திற்கு வசீகர தன்மையும் உறுதித்தன்மையும் அதிகம். தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாக கணித்து வைத்திருக்கிறார்கள்.


மொச்சை பயறு ஏன் சாப்பிட வேண்டும்?
[Thursday 2023-09-21 18:00]

பாரம்பரிய உணவு முறைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக மொச்சை பயறு காணப்படுகின்றது. உணவே மருந்து என வாழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள், இதனால் தான் அவர்களால் நோய் இன்றி நீண்ட நாட்கள் வாழக் கூடியதாக இருந்தது. அந்த வகையில் பல நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் மொச்சை பயறு சாப்பிடுவதன் அவசியம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் கருஞ்சீரகம்!
[Wednesday 2023-09-20 18:00]

பொதுவாகவே சமையல் அறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக கருஞ்சீரகத்தில் எண்ணிலடங்கா பயன்கள் காணப்படுகின்றது. கருஞ்சீரகத்தில் நியாசின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12 ஆகியவை அதிகம் உள்ளன.


முருங்கைக்காயின் மகிமை!
[Tuesday 2023-09-19 18:00]

பொதுவாகவே காய்கறிகளுள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது தான் முருங்கைக் காய். இதை சாப்பிடுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் இதன் சுவைக்கு பலரும் அடிமை தான், சுவையில் மட்டுமல்லாமல் முருங்கைக்காய் ஊட்டச்த்து விடயத்திலும் கொஞ்சமும் சளைத்தது அல்ல. முருங்கைக்காயில் ஆரஞ்சி பழத்தில் உள்ளதை போன்று 7 மடங்கு வைட்டமின் -சி நிறைந்து காணப்படுகின்றது. பாலில் காணப்படும் கால்சியத்தை விடவும் முருங்கைக் காயில் 4 மடங்கு அதிகமாக கணப்படுகின்றது.


வறண்ட கூந்தலை பாதுகாக்கும் அவகேடோ!
[Monday 2023-09-18 18:00]

பொதுவாகவே நாம் எல்லோருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முடிப்பிரச்சினை. இந்தப்பிரச்சினைகளில் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, அடி முடி வெடிப்பு, வறண்ட கூந்தல் போன்ற பிரச்சினைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரும் தொல்லையாகத் தான் இருக்கிறது.


முட்டைக்கும் மாரடைப்புக்கும் என்ன சம்பந்தம்?
[Sunday 2023-09-17 18:00]

முட்டை சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்த விடயம் என்றாலும் முட்டையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதனால் என்ன பலன் கிடைக்கும் ? ஒரு நாளைக்கு சாப்பிடலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கின்றது. முட்டையில் அதிகளவில் கால்சியம் இருக்கின்றமையும் இது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதை அனைவரும் அறிந்திருந்த போதிலும் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் கொழுப்பு காரணமாக இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்தாக ஒரு கருத்து நிலவுகின்றது.


மன அழுத்ததிற்கும் சுடுநீருக்கும் என்ன சம்பந்தம்?
[Saturday 2023-09-16 16:00]

இன்றைய காலத்தில் அதிக எடை பிரச்சினையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சரியான உணவு பழக்கங்கள், உடற்பயற்சி, சிறந்த வாழ்க்கை முறை இவை அனைத்தையும் சரியாக பின்பற்றினால் மாத்திரமே ஆரோக்கியமாக வாழ முடியும். எடை அதிகரிப்பு பிரச்சினையில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கின்றது.


நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு: எவ்வாறு கண்டுபிடிப்பது?
[Friday 2023-09-15 18:00]

இன்று பலருக்கும் சாதாரண நெஞ்சுவலிக்கும், மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலிக்கும் வித்தியாசம் தெரியவதில்லை. தற்போது எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மாரடைப்பு என்பது தற்போது இளம்வயதினரிடையே அதிகமாக வருகின்றது. ஆனால் சாதாரண நெஞ்சுவலிக்கும் மாரடைப்பிற்கும் ஏறக்குறைய ஒரே அறிகுறிகள் காணப்படுவதால் சில தருணத்தில் குழப்பம் ஏற்படுகின்றது.


வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Wednesday 2023-09-13 18:00]

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் உங்கள் உடலில் பல தீமைகளைக் கொண்டு வரும். நன்றாக கனிந்த வாழைப்பழத்தை இரவு உணவுக்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவது நல்லது. வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொற்றாசியம் உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.


உணவருந்திய பின்பு செய்யக்கூடாத செயல்கள்!
[Tuesday 2023-09-12 18:00]

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவு என்பது முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உணவை உட்கொண்ட பின்பு நாம் செய்யக்கூடாத கெட்டப்பழக்கங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். மேலும் சாப்பிட்ட பின்பு நீங்கள் செய்யும் கெட்ட செயல்கள் உங்களது எடையை அதிகரிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


இந்த இடத்தில் நெய் தடவினால் வெள்ளை முடி கருப்பாக மாறுமா?
[Monday 2023-09-11 18:00]

உம்பில் கண்கள் என்பது முக்கியமான உறுப்பாக காணப்படுகின்றது. பழங்கால மருத்துவ முறையினால் கண்பார்வையை சரிசெய்ய முடியுமாம். இதற்கு தெரிந்தெடுக்கப்பட்ட பொருள்ள என்னவெனில் நெய் ஆகும். இயற்கையில் காரத்தன்மை கொண்ட நெய் கண்களுக்கு மருந்தாகவும் காணப்படுகின்றது. குளிர்ச்சியை தரும் இஇதை எந்த காலத்திலும் நாம் பயன்படுத்தலாம்.


பாகற்காயில் இத்தனை நன்மைகளா?
[Sunday 2023-09-10 17:00]

பொதுவாகவே காய்கறிகள் என்றால் சிலருக்கு அலர்ஜி. தினமும் உணவு உண்ணும் போது அதிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியாமல் ஒதுக்கி விடுவார்கள். அதில் சிறியவரிலிருந்து பெரியவர் வரை கண்டாலே பயந்து ஓடுவது இந்த பாகற்காய்க்கு தான். ஆனால் இந்த காயில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதென்று தெரியுமா?


இனிப்பு சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இத்தனை ஆபத்துக்களா?
[Saturday 2023-09-09 18:00]

பொதுவாகவே இனிப்பு என்றால் எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான். ஆனால் இனிப்புகளையும், இனிப்பு உணவுகளையும் அதிகம் சாப்பிட்டால் சக்கரை நோய் வரும் என பயந்து சிலர் அவற்றை ஒதுக்குவதும் உண்டு.


உடலை வலுவூட்டும் கேப்பை களி!
[Friday 2023-09-08 18:00]

பொதுவாக பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. இந்த உணவு தற்போது இருப்பவர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் பஞ்சம், சிறைச்சாலை என உணவுக்கு தட்டுபாடான காலங்களில் இந்த களி தான் பலரின் வயிற்றிற்கு கைக் கொடுத்துள்ளது. களியில் சேர்க்கப்பட்டும் பொருட்களுக்கேற்ப களியின் வகைகளும் வேறுபடுகின்றது.


பற்களின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் காலை உணவு!
[Thursday 2023-09-07 18:00]

நாம் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியமான நாளாக மாற்ற காலை உணவு மிக முக்கியமானதாகும். அதிலும் ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கும் நோக்கிலும் சரியான நேரமின்மையாலும் இன்று பலர் காலை உணவைத் தவிர்த்து வருகிறார்கள் இதனால் பல விளைவுகள் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.


தினமும் ஒரு கரண்டி நெய் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
[Wednesday 2023-09-06 17:00]

பொதுவாகவே பால் பொருட்கள் உடலில் பல நன்மைகளைக் கொடுக்ககூடியது. அந்தவகையில் நெய்யில் அதிகளவான மருத்துவ குணங்கள் உள்ளன. அதிலும் நெய்யில் உள்ள ஆன்டி பயோடிக்ஸ் உள்ளிட்ட மருத்துவ குணம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். இப்படி பல நன்மைகளைக் கொண்ட நெய்யை தினமும் ஒரு கரண்டி சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?


உணவின் ருசியை அதிகரிக்க சில முக்கிய குறிப்புகள்!
[Tuesday 2023-09-05 18:00]

பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.


பிளாக் காபி தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
[Monday 2023-09-04 18:00]

பொதுவாக காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பால், காபி டிகாஷன், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து ஒரு காபி போடும் போது தூக்கம் தன்னால் சென்று விழிப்பு வந்து விடும். பால் கலந்த காபியை விட சாதாரண கருப்பு காபி (பிளாக் காபி) பருகுவது உடலுக்கு ஆரோக்கியம் வாய்ந்தது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.


உடல் எடையை குறைக்கும் வெஜிடபள் சாலட்!
[Sunday 2023-09-03 16:00]

உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பிஸ்தாவை ஏன் தினமும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்?
[Saturday 2023-09-02 17:00]

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள பிஸ்தாவை உணவில் சேர்ப்பதன் மூலம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், பல நோய்களிலிருந்து பாதுகாப்பாகவும் இருக்க முடியும். இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், தியாமின், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.


எந்த வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமா?
[Friday 2023-09-01 18:00]

பொதுவாகவே பெண்களும் ஆண்களும் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தான் விரும்புவார்கள். அதிலும், அழகு விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதற்காக பார்லர்கள் சென்று தங்களின் சருமத்தையும் உடலையும் மெருகூட்டிக் கொள்வார்கள். ஆனால் சில இயற்கையான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு எந்த வயதிலும் அழகை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியான உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்கும் பானங்கள்!
[Thursday 2023-08-31 18:00]

பொதுவாக தற்போது இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று. துரித உணவுகள் அதிகமாக எடுத்து கொள்ளல் மற்றும் போதியளவு உடற்பயிற்சி இன்மை ஆகிய காரணங்களால் எடை ஒரு அளவில்லாமல் அதிகரிக்கின்றது. டயட், முறையான உடற்பயிற்சி இவை இரண்டையும் சரியாக செய்வோம் என்றால் எடையை இலகுவாக குறைக்கலாம்.


எண்ணற்ற மருத்துவ பலன்களை உள்ளடக்கிய டிராகன் பழம்!
[Thursday 2023-08-31 06:00]

இயற்கை தரும் அறிய பொக்கிஷம் பழங்கள், பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கிறது. முக்கியமாக பழங்களில் அதிக அளவில் ஆன்டிஅக்ஸிடன் உள்ளது. ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளது.


ஓணம் சத்யா உணவில் இருக்கும் சிறப்புகள்!
[Tuesday 2023-08-29 18:00]

கேரளாவில் புகழ்பெற்ற ஒரு பண்டிகை தான் இந்த ஓணம் பண்டிகை . இந்தப் பண்டிகையில் பல்வேறு விடயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்களாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரைக்கும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


செவ்வாழையை சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?
[Monday 2023-08-28 18:00]

வாழைப்பழத்தைப் போல செவ்வாழையிலும் அதிக சத்துக்களும் நன்மைகளும் அடங்கியிருக்கியிருக்கிறது. அந்தவகையில், இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். செவ்வாழையில் பொட்டசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமிக் சி, தையமின் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.

 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா