Untitled Document
May 16, 2024 [GMT]
நாய் வளர்பப்பது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்குமா?
[Saturday 2024-01-20 16:00]

பொதுவாகவே தற்காலத்தில் பலரும் வீட்டில் நாய் வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இவ்வாறு நாயை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள ஒரு விடயமாக காணப்படுகின்றது. ஆனால் நாய் வளர்ப்பதன் நோக்கம் என்னவென கேட்டால் பலரின் பதில் பாதுகாப்புக்காக என்பதாகவே இருக்கும். நாய் வளர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.


தூக்கமின்மை பிரச்சினைக்கு வாழைப்பழம் தீர்வு கொடுக்குமா?
[Friday 2024-01-19 18:00]

பொதுவாகவே நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் முக்கியம். முறையற்ற தூக்கம் அல்லது தூக்கம் இன்மை பிரச்சினைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுதுகின்றது. நன்றாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். ஆனால் சிலருக்கு மனஅழுத்தம் மற்றும் மிகை சிந்தனை காரணமாகவும் சிலருக்கு கெட்ட கனவுகள் காரணமாகவும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் காரணமாகவும் இரவில் சரியான தூக்கம் வருவதில்லை.


மின்னல் வேகத்தில் எடையை குறைக்கும் கொய்யா பழம்!
[Thursday 2024-01-18 18:00]

பொதுவாகவே வெப்ப மண்டல நாடுகளில் இலகுவாகவும் மழிவான விலையிலும் பெற்றுக்கொள்ளக் கூடிய பழங்களில் ஒன்றுதான் கொய்யா பழம். குறைந்த கலோரி கொண்ட கொய்யா பழம் உடல் ஆராக்கியத்துக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதுடன் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.


வெஸ்டர்ன் டாய்லெட் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
[Wednesday 2024-01-17 18:00]

இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்திய கழிப்பறை மற்றும் வெஸ்டன் கழிப்பறை என இரண்டு விதமான கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றோம். வளர்ந்து வரும் நாகரீகத்திற்கு ஏற்ப மேலை நாட்டு காலச்சாரத்தின் மீது ஏற்பட்டுள்ள மோகம் காரணமாக வெஸ்டன் கழிப்பறையை பலர் விரும்புகின்றனர். அதனால் இந்திய முறையிவலான கழிப்பறை பலரும் பயன்படுத்துவது அருகிவிட்டது.


வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
[Tuesday 2024-01-16 18:00]

பொதுவாகவே சைவ உணவுகளாக இருந்தாலும் சரி அசைவ உணவுகளாக இருந்தாலும் சரி வெங்காயம் அதில் முக்கிய இடம் பிடிக்கின்றது. வெங்காயத்தை சுவைக்காக பல்வேறு சமையலில் பயன்படுத்துகிறோம். ஆனால் பச்சை வெங்காயம் ஏறாளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.


தாறுமாறான நன்மையை அளிக்கும் பழைய சோறு!
[Monday 2024-01-15 16:00]

இன்றைய காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இருப்பது பழைய சோறு தான். முதல் நாள் ஆக்கிய சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி அதனை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில், அந்த தண்ணீருடன் கஞ்சியை குடிக்க வேண்டும்.


தேன் புற்றுநோய்க்கு தீர்வு கொடுக்குமா?
[Sunday 2024-01-14 16:00]

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான். பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் எந்தளவு பங்குவகிக்கின்றது என்றும் தேனின் செறிந்துள்ள மருத்துவ பண்புகள் தொடர்பிலும் இந்த பதிலில் பார்க்கலாம்.


வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா?
[Sunday 2024-01-14 06:00]

வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.


கர்ப்பிணி பெண்கள் முட்டையை பச்சையாக குடிக்கலாமா?
[Friday 2024-01-12 18:00]

புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவு முட்டை, முட்டையை பொரியல், வறுவல், கிரேவி, குழம்பு இப்படி ஏகப்பட்ட வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சமைத்து சாப்பிடுவதை விட சில நேரங்களில் பச்சையாக முட்டையை சாப்பிட சொல்வார்கள். பூப்படைந்த பெண்கள் பச்சையாக 16 நாட்கள் முட்டைகளை குடித்து வர வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்துவார்கள்.


ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நாக்கு!
[Thursday 2024-01-11 18:00]

பொதுவாக உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு செல்லும் போது சில மருத்துவர்கள் நாக்கை தான் பரிசோதிப்பார்கள். ஏனெனில் நாக்கு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும்.


ஆண்களை குறிவைக்கும் நோய்கள்: அலட்சியம் வேண்டாம்!
[Wednesday 2024-01-10 18:00]

ஆண்கள் பெரும்பாலும் தங்கள் அலுவலக வேலைகள், வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மிகவும் பிஸியாக இருப்பதால், பெரும்பாலும் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை புறக்கணிக்கிறார்கள். சரியாக சாப்பிடவோ, உடற்பயிற்சி செய்யவோ, நிம்மதியாக தூங்கவோ கூட நேரம் ஒதுக்குவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பெண்களை விட அவர்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.


பெண்களை குறி வைக்கும் தைராய்டு பிரச்சினை!
[Tuesday 2024-01-09 18:00]

பொதுவாக “தைராய்டு” என்பது கழுத்தின் முன்பகுதியில், தொண்டையின் நடுப்பகுதிக்கு சற்று கீழே அமைந்துள்ள முக்கிய நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தை சிறப்பாக வைத்து கொள்ளும் வேலையை இந்த தைராய்டு ஹார்மோன் செய்கின்றது.


புளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா?
[Monday 2024-01-08 18:00]

புளிய மரத்தின் பூ, இலை, வேர், காய், பழம் என அனைத்துமே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆனால் நமது முன்னோர்கள் புளிய மரத்தின் அருகில் அதிக நேரம் இருக்கக் கூடாது எனவும் அதன் கீழ் தூங்க கூடாது எனவும் சொல்லிவைத்துள்ளார்கள்.


பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதற்கு இதுதான் காரணமா?
[Sunday 2024-01-07 17:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது.


தித்திப்பான பப்பாளி லட்டு செய்வது எப்படி?
[Saturday 2024-01-06 16:00]

பப்பாளி அல்லது பப்பாசி (Carica papaya) ஒரு பழம் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் Mexico. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.


உடல் ஆரோக்கியத்திற்கு 6 எளிய வழிகள்!
[Friday 2024-01-05 18:00]

உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நம்மில் பலர் அதை கவனிக்க தவறி விடுகிறோம். ஒருவரது ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உணவு, உடற்பயிற்சியை மற்றும் சார்ந்திருப்பது அல்ல உங்களது வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமாக வாழ இதை பின்பற்றவும்


உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக மாற்றும் வெந்தயம்!
[Friday 2024-01-05 06:00]

பொதுவாக மசாலாக்கள் சமையலில் சுவையை அதிகரிப்பாக பயன்படுகின்றது என பலர் யோசித்து கொண்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் தாண்டி அவற்றில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கின்றன. மூலிகை பொருட்கள் உணவு வகைகளுக்கு தனித்துவமான நறுமணம் மற்றும் சுவையை தருகின்றது. இவ்வாறு சேர்க்கப்படும் பொருட்களில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன.


பித்தப்பை கல்லுக்கு முடிவுக்கட்டும் கருஞ்சீரகம்!
[Wednesday 2024-01-03 17:00]

பொதுவாக சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாக கருஞ்சீரகம் பார்க்கப்படுகின்றது. இதனை அரபு நாடுகளில் அதிகளவில் உணவில் பயன்படுத்துகிறார்கள், ஏனெனின் இது இதயம் சார்ந்த நோய்கள் அதிகமாக வருவதில்லை. கருஞ்சீரகம் செடி வகையைச் சேர்ந்த மூலிகை என்பதால் அதனை ஆங்கிலத்தில் “பிளாக் குமின்” என அழைக்கப்படுகின்றது.


கருவளையத்தை தடம் தெரியாமலாக்கும் பொருட்கள்!
[Tuesday 2024-01-02 18:00]

பொதுவாக அதிகமான வேலைப்பழு, தூக்கமின்மை ஆகிய காரணங்களால் கண்களுக்கு கீழ் கரு வளையம் ஏற்படலாம். இதனை சரிச் செய்வதற்காக சிலர் பல வழிகளில் முயற்சி செய்திருப்பார்கள். இவ்வாறு கண்களில் ஏற்படும் கருவளைய பிரச்சினையை பாதாம் எண்ணைய் சரிச் செய்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.


புற்றுநோயிற்கு மருந்தாகும் கருப்பு கவுனி லட்டு!
[Monday 2024-01-01 17:00]

பொதுவாக மருத்துவ குணமிக்க மூலிகைப் பொருட்களில் கருப்பு கவுனி அரிசியும் ஒன்று. இதில், மாவுச்சத்து குறைந்த நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. இந்த சத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கின்றது.


புகைப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும் செவ்வாழை!
[Sunday 2023-12-31 17:00]

மஞ்சள் நிற வாழைப் பழங்களை விட செவ்வாழைப் பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. செவ்வாழைப் பழத்தின் நன்மைகள் பொதுவாக வாழைப்பழம் என்றாலே மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்.அதைதான் பெரும்பாலானோர் சாப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் செவ்வாழைப் பழத்தில் ஏறாளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.


கிராமத்து ஸ்டைலில் மணமணக்கும் மீன்குழம்பு!
[Saturday 2023-12-30 16:00]

பொதுவாகவே அசைவ உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றது. மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.


ஒற்றைத் தலைவலியை அடியோடு விரட்டியடிக்கும் அன்னாச்சி பழம்!
[Saturday 2023-12-30 08:00]

பொதுவாக உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மருந்தாக காய்கறிகள், பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இவ்வாறு அதிகப்படியான நோய்களுக்கு மருந்தாகும் பழங்களில் ஒன்று தான் அன்னாசிப்பழம். அன்னாச்சி பழத்தை வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடம் போட்டு அதன் பிறகு சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.


ஒரு வாரத்திற்கு சர்க்கரையை தவிர்த்தால் என்னாகும்?
[Thursday 2023-12-28 16:00]

பொதுவாக தினம் சாப்பிடும் உணவுகளிலிருந்து சர்க்கரையை தவிர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இப்படியான ஒரு நிலையில் ஒரு வாரத்திற்கு சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால் என்ன நடக்கும்? என்பதனை தெரிந்து கொள்ள சிலர் ஆர்வமாக இருப்பார்கள். கூறுவதற்கு சிறிய விடயமாக இருந்தாலும் நிஜத்தில் செய்து பார்க்கும் போது ஏகப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.


அற்புத பலன்களை அள்ளித்தரும் செவ்வாழை!
[Wednesday 2023-12-27 18:00]

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே. வாழைப்பழங்களில் செவ்வாழை சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது அதிகம் விளைகிறது.


மஞ்சள் மார்பக புற்றுநோயை தடுக்குமா?
[Tuesday 2023-12-26 18:00]

பொதுவாகவே அனைவரின் சமையல் அறையிலும் இருக்கும் முக்கியமான பொருட்களுள் ஒன்றுதான் மஞ்சள். இந்துக்களைப் பொருத்தவரையில் மிகவும் மங்கலகரமான ஒரு பொருளாக மஞ்சள் கருதப்படுகின்றது. வீடுகளில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் உள்ள மசாலா பொருட்களில் மஞ்சளும் முக்கியமானது. இந்தியா போன்ற நாடுகளில் மங்கல நிகழ்ச்சிகளில் மஞ்சளுக்கு தான் முன்னுரிமை வழங்குகிறார்கள்.


குளிர்காலத்தில் இந்த பழத்தை சாப்பிடலாமா?
[Monday 2023-12-25 17:00]

தற்போது குளிர்காலம் நடந்து கொண்டிருக்கிறது.குளிர்காலத்தில் தினமும் ஆரஞ்சு பழங்களை உட்கொள்வதால், வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராக பாதுகாக்க இது உதவுகிறது. எனினும் மழை, குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதற்கு நிறைய பேர் தயங்குவதுண்டு.


சருமத்தை இளமையாகவே வைத்திருக்கும் கொய்யா!
[Sunday 2023-12-24 16:00]

இனிப்பான மற்றும் எளிதல் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் கொய்யா அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா சரும ஆரோக்கியத்திலும் பொரும் பங்கு வகிக்கின்றது. கொய்யாப்பழம் சிறந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது. இவை நல்ல சருமத்தை பராமரிக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா