Untitled Document
May 16, 2024 [GMT]
இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இதுதான் காரணம்!
[Monday 2024-02-19 18:00]

மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவாக வெளிப்படுகின்றன. நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவு வந்தால் அந்த கனவு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் கண்டிப்பாக உள்ளது. சிலரின் கருத்துப்படி கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். இது எல்லாம் போக இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வந்தால் அந்த கனவிற்கான அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.


வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்!
[Sunday 2024-02-18 18:00]

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதில் காலை உணவு பிரதான இடம் வகிக்கின்றது. எனவே காலை உணவாக எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட வேண்டியது அவசியம். காலை உணவு நமது ஆராக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே காலை உணவாக அதிக புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.


மதுவை விட அதிகமாக கல்லீரலை பாதிக்கும் உணவுகள்!
[Friday 2024-02-16 17:00]

கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது நம் உடலில் பல விஷயங்களைச் செய்கிறது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரல் உதவுகிறது. அத்தகைய கல்லீரலை பாதிக்கும் உணவுகளை தவிர்த்தால், உங்களின் ஆரோக்கியம் மேம்படும். சில உணவுகள் மனித கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.


பெண்கள் மெட்டி அணிவதன் ரகசியம் தெரியுமா?
[Thursday 2024-02-15 18:00]

தொன்று தொட்டு திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். திருமணமான பெண்கள் கட்டாயம் காலில் மெட்டி அணியவேண்டும் என்பதை நமது முன்னோர்கள் கட்டாயமாக வழியுறுத்தியுள்ளார்கள். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?


சின்னஞ்சிறு விதையில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ நன்மைகள்!
[Wednesday 2024-02-14 18:00]

தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாக கொண்ட மூலிகை தாவரமானது கருஞ்சீரகம், மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்துண்டு என குறிப்பிட்டுள்ளார் நபிகள் நாயகம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலின் அனைத்து பாகங்களுக்குமான மருந்து இதில் உண்டு என்ற பெருமை கொண்டது கருஞ்சீரகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய Thymoquinone, என்ற வேதிப்பொருள் கருஞ்சீரகத்தில் உண்டு, கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கக்கூடியது.


24 மணிநேர உண்ணாவிரதம் நல்லதா?
[Tuesday 2024-02-13 16:00]

ஒரு நாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்தால், உடல்நிலை பாதிக்கப்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாள் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டால் உடலில் பல்வேறு விளைவுகள் ஏற்படுவதுடன், குறிப்பாக ஆற்றலை பயன்படுத்தும் வழிமுறையில் தாக்கம் ஏற்படுகின்றது.


கணவன் மனைவி சண்டைக்கு முடிவு கட்டணுமா? - இதை முயற்சி செய்து பாருங்கள்!
[Monday 2024-02-12 18:00]

பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான். ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது. மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது.


முடி உதிர்வை தடுக்கும் ஆயுர்வேத பானம்!
[Sunday 2024-02-11 17:00]

முடி உதிர்வுக்கு பல சிகிச்சைகளை நாடி அதில் பலன் கிடைக்காமல் மனச்சோர்வுடன் சிலர் இருப்பீர்கள். தலையை சீவும் போது தரையில் நிறைய முடி கொட்டுகிறது. அதற்கான காரணம் முடி தனது சக்தியை பெறுவதற்கான ஊட்டச்சத்து கிடைக்காததே. அதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆயுர்வேத பானத்தை தயாரிக்க போகிறோம்.


கிராமத்து பாணியில் அரைத்து வைத்த சிக்கன் குழம்பு செய்வது எப்படி?
[Saturday 2024-02-10 18:00]

பொதுவாககேவே சிக்கன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம். சிக்கன் குழம்பின் ஸ்பெஷல் அது எல்லா உணவுடனும் நல்ல மேச்சிங் கொடுப்பது தான். பாரம்பரிய கிராமத்து முறையில் மசாலாக்களை அரைத்து ருசியாக சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


இறாலோடு இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து!
[Friday 2024-02-09 18:00]

கடலுணவான இறாலை எல்லோருக்கும் பிடிக்கும். இறாலில் தொக்கு, குழம்பு, பிரியாணி என பல வகையாக செய்து உண்டிருப்போம். கடல் உணவுகளிலேயே இறால் மிகவும் சுவையானது. ஆனால் இந்த சுவைமிக்க இறாலோடு குறிப்பிட்ட சில உணவுளை சேர்த்து உண்ணக்கூடாது. அந்த உணவோடு உண்பதால் உடலில் பல பிரச்சனைகள் உண்டாக்குவதுடன், இது உயிருக்கே ஆபத்தாகிவிடும். அவ்வாறான உணவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.


தினமும் உச்சந்தலையில் எண்ணெய் வைத்தால் என்ன நடக்கும்?
[Thursday 2024-02-08 18:00]

பொதுவாக தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாகி வருகின்றன. இப்படியொரு நிலையில் பெண்கள் தங்களின் கூந்தலை எப்படி பராமரித்து கொள்வது? என தெரியாமல் கிடைக்கும் யாவற்றையும் முயற்சி செய்து பார்க்கிறார்கள்.


நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழ தோல் டீ!
[Wednesday 2024-02-07 18:00]

பொதுவாக குளிர்காலங்களில் இருமல், சளி பிரச்சினை வர வாய்ப்புக்கள் இருக்கின்றது. இதனை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என சிலர் மாத்திரைகள் எடுத்து கொள்வார்கள். ஆனால் மாத்திரைகளை விட வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு வைத்தியம் செய்வதால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம். அப்படியாயின் இருமல், சளி பிரச்சினையை விரட்டியடிக்கும் மாதுளைப்பழ டீ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.


ஒற்றை தலைவலியை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்!
[Tuesday 2024-02-06 18:00]

பொதுவாக ஒற்றை தலைவலி பிரச்சினை வந்து விட்டால் ஒரு வேலையை கூட சரியாக பண்ண முடியாத நிலை வந்து விடும். இதனை சரிச் செய்ய ஆங்கில மருத்துவத்தை விட கை வைத்தியம் சிறந்தது. ஒற்றை தலைவலி சில நோய்நிலைமையின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதன்படி, ஒற்றை தலைவலி வந்தால் கொத்தமல்லி வைத்தியம் செய்வது நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கும். இது போன்று, கொத்தமல்லி வேறு என்னென்ன நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.


வியர்வை துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்கும் 5 முக்கிய பொருட்கள்!
[Monday 2024-02-05 18:00]

பொதுவாக சிலர் காலையில் எழுந்து சந்தோசமாக குளித்து விட்டு, வீட்டிலுள்ள அனைத்து வாசணை திரவியங்களை பூசிக் கொண்டு வெளியில் செல்வார்கள். வெளியில் சென்று 30 நிமிடங்கள் கூட இருக்காது. வியர்வை வாடை வர ஆரம்பித்து விடும். நாம் காலையிலிருந்து செய்த அத்தனை காரியங்களை மண்ணோடு மண்ணாக மாற்றி விடுகிறது இந்த வியர்வை துர்நாற்றம். வியர்வை ஏற்படுத்தும் சுரப்பிகள் எக்ரைன், அபோக்ரைன் என அழைக்கப்படுகின்றன.


நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?
[Sunday 2024-02-04 18:00]

நெற்றியில் விபூதி வைப்பதினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். இந்து மதத்தினை பின்பற்றும் நபர்களுக்கு விபூதி என்றால் அதற்கு தனி ஒரு மரியாதை உண்டு. ஆம் வழிபாட்டு தளங்களில் கொடுக்கப்படும் பிரசாதமாகவும் இருக்கின்றது.


உடலுக்கு உற்சாகத்தை அள்ளித்தரும் தினை பருத்தி பால்!
[Saturday 2024-02-03 16:00]

அன்றாடம் உடல் அளவில் வேலை செய்பவர்களுக்கு அதிக சக்திகள் தேவை. உடற்பயிற்சிகள் செய்பவர்கள் சரியான உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வானறான விஷயங்களுக்கு ஏற்றதொரு பானம் எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தினையில் அதிக புரதச்சத்தும் மாவுச்சத்தும் நிறைந்து உள்ளது. இந்த தினையை வைத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய தினை பருத்தி பால் தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.


ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் ஒரே தீர்வு!
[Friday 2024-02-02 20:00]

முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய இடத்தை பெறுகின்றது.தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது.


சளி பிரச்சினைகளுக்கு நிவாரணம் கொடுக்கும் இஞ்சி!
[Thursday 2024-02-01 18:00]

பொதுவாக வீடுகளில் இஞ்சி கறிகளுக்கு போடுவதற்காக அதிகமாக வாங்குவார்கள். ஏனெனின் இஞ்சி கறிகளுக்கு போடுவதால் சுவை மற்றும் நறுமணம் கொடுக்கும். இவற்றை தாண்டி இஞ்சியை கறிகளுக்கு பயன்படுத்துவதால் நிறைய ஆரோக்கிய பலன்களும் கிடைக்கின்றன. மேலும், இஞ்சியில் இருக்கும் சில பதார்த்தங்கள் தீரா சளி பிரச்சினைக்கு எதிராக போராடுகின்றது.


சருமத்தை பளபளப்பாக்கும் உணவுகள்!
[Wednesday 2024-01-31 18:00]

சரும அழகு என்பது பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் எல்லோருக்கும் தேவைப்பட்ட விடயமாகும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் காணப்படுகின்றது. பருவ காலங்களில் எமது சருமம் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தண்ணீர் குடிக்க முடியாதவர்கள் தண்ணீரில் எலுமிச்சை பெரி போன்ற பழங்களை சேர்த்து குடிக்கலாம்.


சூடான உணவில் எலுமிச்சை சாறு சேர்க்கலாமா?
[Tuesday 2024-01-30 18:00]

எலுமிச்சையில் வைட்டமின்-சி அதிகமாக காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அதனை சமையலின் போது பயன்படுத்தலாமா?எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை. எலுமிச்சையை உணவில் பயன்படுத்தும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் இதில் அடங்கியுள்ள வைட்டமின்-சி உடலுக்கு போய் சேரும். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கும் அற்புத பானம்!
[Monday 2024-01-29 18:00]

பொதுவாக சிலர் உடல் எடையை எப்படி ஆரோக்கியமான முறையில் குறைப்பது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள். எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் சில உணவுகளை கட்டுபடுத்துவதாலும், சில உணவுகளை சாப்பிடுவதாலும் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கலாமா?
[Sunday 2024-01-28 16:00]

காலை வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பது ஆபத்தா? என்ற கேள்விக்கு இங்கே பதில் தெரிந்து கொள்வோம். பொதுவாக, வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது நல்லதல்ல என்று தான் கூறப்படுகிறது. டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது, இது வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடும்.


ஏன் உப்பை அடுப்பிற்கு அருகில் வைக்கக்கூடாது தெரியுமா?
[Saturday 2024-01-27 18:00]

உலகில் அனைவரும் பாகுபாடு இன்றி பயன்படுத்தும் ஒரு பொருள்தான் உப்பு இது இல்லாத வீடே கிடையாது என்றால் மிகையாகாது. பொதுவாக தமிழர்களை பொருத்தவரையில் இது தெய்வமாக பார்க்கப்படுகின்றது. உப்பு தொடர்பில் பல கருத்துக்கள் பல விதமாக இருந்தாலும் எமது முன்னோர்கள் உப்பு தொடர்பில் பயன்படுத்திய சில வழிமுறைகளில் ஒழிந்திருக்கும் நம்மில் பலரும் அறியாத அறிவியல் உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Friday 2024-01-26 16:00]

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் பெண்களின் உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். PCOS, இதய நோய், உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல், பலவீனமான மூட்டுகள், அழற்சி குடல் நோய்க்குறி உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.


தினமும் மேகி சாப்பிடுபவரா? - எச்சரிக்கை பதிவு!
[Wednesday 2024-01-24 18:00]

மேகி நூடுல்ஸ் என்பது அனைத்து வயதினராலும் விரும்பப்படும் மலிவான மற்றும் விருப்பமான உணவாக இருக்கின்றது. உணவு வகைகளில் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்பு இதுதான் என கூறினால் மிகையாகாது. இன்னும் சொல்லப்போனால் சிலர் இதனையே மூன்று வேலையும் சாப்பிடுவதற்கு கூட தயங்குவதில்லை.அந்தளவு சுவை நிறைந்ததாக காணப்படும் அதே நேரம் இதனை தயார் செய்வதும் மிகவும் சுலபமாக இருப்பதே அதன் சிறப்பம்சமாகும்.


கர்ப்ப காலத்தில் இந்த பழங்ளை தவறியும் சாப்பிடாதீர்கள்!
[Tuesday 2024-01-23 15:00]

பொதுவாகவே பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவு தொடர்பிலும் உடற்பயிற்சி தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களையும் உடல் உவாதைகளையும் கடந்தே இறுதியில் தாய் எனும் மகத்தான நிலையை அடைகிறாள்.


வீடியோகேம் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
[Monday 2024-01-22 18:00]

நீங்கள் அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவராக இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக நாம் ஹெட்போன் அணிந்து அப்படியே அதிக நேரம் திரையை பார்த்து வீடியோ கேம் விளையாடினால் நம் கண்கள் பாதிப்பு அடைவதோடு காதுகளும் பாதிப்பு அடையும்.


குளிர்காலத்தில் ஆண்களுக்கு கை கொடுக்கும் உளுத்தம் பருப்பு!
[Monday 2024-01-22 06:00]

பொதுவாக சைவ பிரியர்களுக்கு புரத சத்தை அள்ளிக் கொடுக்கும் தானியங்களில் ஒன்றாக உளுந்து காணப்படுகின்றது. இதில், சுமார் 25 கிராம் புரதம், வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ், இரும்பு, தாமிரம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா