Untitled Document
May 20, 2024 [GMT]
 
குழந்தைகளுக்கு காய்ச்சலின் போது உலர்திராட்சை கொடுக்கலாமா?
[Tuesday 2023-07-11 18:00]

குழந்தைகளுக்கு காய்ச்சல் நேரத்தில் உலர் திராட்சை கொடுப்பதால் ஏற்படும் நன்மையை இங்கு தெரிந்து கொள்ளலாம். அதிகமான சத்துக்கள் கொண்ட உலர் பழங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாகும். அதிலும் உலர் திராட்சை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


இரவில் அரிசி சாதம் சாப்பிடலாமா?
[Monday 2023-07-10 18:00]

இரவில் நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது ஆரோக்கியத்தில் தொடர்பு உள்ள நிலையில், அதிக கவனம் செலுத்த வேண்டும். அரிசியை சாதமாக வடிப்பது எளிதான செயலாக இருந்தாலும், மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருக்கின்றது. அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி புரதம், கொழுப்பு, கால்சியம் இவைகளும் இருக்கின்றது.


அதிக இறைச்சி எடுத்துக்கொள்வது ஆபத்தா?
[Sunday 2023-07-09 17:00]

சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது. இவை பாலூட்டிகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியையை இவ்வாறு சிவப்பு இறைச்சி என்று கூறுகின்றோம்.


ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?
[Saturday 2023-07-08 18:00]

நாம் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இனிப்புகள், குளிர் பானங்கள், பழங்கள், பழச்சாறுகள் இவை அனைத்திலும் சர்க்கரை கூடுதலாக உள்ளது. பொதுவாக நம் உடலுக்கு சர்க்கரை அவசியம்தான். ஆனால், சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை நாம் சாப்பிட்டால் நமக்கு கேடுதான் வரும். நாம் சாப்பிடும் உணவுகளில் மறைமுகமாக கலந்திருக்கும் சர்க்கரைகள் உடலில் கலோரிகளை அதிகரித்துவிடும். இதனால் ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கும்.


எப்பேர்பட்ட தொப்பையையும் குறைக்கும் அற்புத பானம்!
[Friday 2023-07-07 18:00]

இன்று பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பையே, சிலருக்கு அடிவயிற்று பகுதி, சிலருக்கு வயிற்றின் மேல்பகுதி. அதிகப்படியான வேலைப்பளு மற்றும் மன அழுத்தம், ஹார்மோன் மாறுபாடுகளால் அடி வயிற்று பகுதியில் தொப்பை வரலாம். ஆனால் வயிற்றின் மேல்பகுதியில் தொப்பை வருவதற்கு காரணம் செரிமான கோளாறுகளே.


மாம்பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?
[Wednesday 2023-07-05 18:00]

முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழம் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலரும் அறியாத நிலையில் தற்போது தெரிந்துகொள்வோம். அதிகமான சத்துக்களை கொண்டுள்ள மாம்பழத்தை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், உடல்நல பாதிப்பும் ஏற்படுகின்றது.


கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Tuesday 2023-07-04 18:00]

சர்க்கரை நோயுள்ளவர்கள் எப்போதும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் அதிகமாக எடுத்து கொள்வார்கள். உடல் நலம் கருதி சர்க்கரை நோயாளர்கள் அதிகளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவார்கள்.


காலையில் யோகாசனம் செய்வது நல்லதா?
[Monday 2023-07-03 18:00]

காலை நேரத்தில் நாம் செய்யும் செயல்கள் அன்றைய நாளில் சுறுசுறுப்பாக நம்மை செயல்படுவதற்கு உதவி செய்கின்றது. அதிலும் உடலையும் மனதையும் வலிமையாக்க உடற்பயிற்சி, யோகா இவைகள் மிக முக்கியமாகும். அந்த வகையில் காலையில் யோகாசனம் செய்வது நல்லதா? இதனால் பயன் கிடைக்குமா என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


கொழுப்பை கட்டுபடுத்தும் லிச்சிபழம்!
[Sunday 2023-07-02 17:00]

பொதுவாக கோடைக்காலங்களில் உடல் நீரேற்றத்தை அதிகரிப்பதற்காக பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை அதிகமாக உட்கொள்கிறார்கள். இது போல் கோடைக்காலங்களில் லிச்சிபழம் எடுத்து கொண்டால் எண்ணற்ற நன்மைகள் எமக்கு கிடைக்கின்றன.


சாப்பிடும் போது செய்யக்கூடாத தவறுகள்!
[Saturday 2023-07-01 16:00]

நாம் சாப்பிடும் போது செல்போனில் கவனம் செலுத்துவது, மற்றவர்களிடம் பேசுவது என பல விடயங்களை செய்து வருகின்றோம். அவ்வாறு செய்வது உயிருக்கு ஆபத்தில் சென்று முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


காலையில் சாப்பிடக் கூடாத உணவுகள்!
[Friday 2023-06-30 18:00]

நாம் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியமான நாளாக மாற்ற காலை உணவு மிக முக்கியமானதாகும். அதிலும் ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கும் நோக்கிலும் சரியான நேரமின்மையாலும் இன்று பலர் காலை உணவைத் தவிர்த்து வருகிறார்கள் இதனால் பல விளைவுகள் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. அப்படி நாம் காலையில் சாப்பிடும் உணவுகள் தான் அந்த நாளை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது. அப்படி காலையில் சில உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்ததுண்டா?


கெட்ட கொழுப்பை மின்னல் வேகத்தில் குறைக்கும் நண்டுகால் ரசம்!
[Thursday 2023-06-29 16:00]

பொதுவாக வீடுகளில் ஞாயிற்றுகிழமைகளில் சமையல் வாசனை அமோகமாக இருக்கும். நாம் ஞாயிற்றுகிழமைகள் என்றால் சிக்கன், மட்டன், மீன் என சாப்பிட்டிருப்போம் இந்த வாரம் நண்டு குழம்பு சாப்பிடுவோம். நண்டை வைத்து குழம்பு சாப்பிடுவதை விட அதை வைத்து நண்டுக் கால் ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.


செரிமானத்தை சீர்படுத்தும் முருங்கைக்கீரை அடை!
[Wednesday 2023-06-28 18:00]

செரிமான பிரச்சினையுள்ளவர்கள் தானிய வகைகளை அதிகமாக சாப்பிட்டால் எந்த விதமான மருந்துகளும் இல்லாமல் பிரச்சினை குணமாகும். ஏனெனின் புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து ஆகிய ஊட்டசத்துக்கள் தானியங்களில் அதிகம் இருக்கின்றன.


இனி முட்டையை இப்படி சாப்பிடாதீர்கள்!
[Tuesday 2023-06-27 18:00]

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் முட்டை. இதனை அவியல், பொரியல், அம்லட் என வித்தியாசமான முறைகளில் செய்து சாப்பிடலாம். இதனை தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியம், புரோட்டின் சத்துக்கள் கிடைக்கின்றன.


அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் சக்கரை நோய் வருமா?
[Monday 2023-06-26 18:00]

சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும். எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது. அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும்.


சமையலுக்கு ஏற்ற பாத்திரங்கள் எது தெரியுமா?
[Sunday 2023-06-25 16:00]

பொதுவாகவே வீடுகளில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பாத்திரங்களில் சமைப்போம் அப்படி சமைக்கும் பாத்திரங்களில் இது போன்ற பாத்திரங்களில் சமைத்தால் ஆபத்து என்று சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் சமையல் செய்வது மண்சட்டிகளில் தான் சமைத்து ஆரோக்கியம் பெறுவார்கள். ஆனால் இப்போதுள்ளவர்கள் புது புது பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நீங்கள் சமைத்து சாப்பிடக் கூடாத பாத்திரங்கள் எது தெரியுமா? விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.


நெஞ்சிலிருக்கும் சளியை வெளியேற்றும் மிளகு கஷாயம்!
[Saturday 2023-06-24 18:00]

பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி தும்பல், இருமல் ஆகிய பிரச்சினைகள் வந்துவிடும். இதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல முடியாது, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு கசாயம், ரசம், டீ ஆகிய மருந்துவ குணமிக்க உணவுகளை எடுத்து கொள்ளலாம் அந்தவகையில், ஒட்டு மொத்த சளியையும் முறிக்கும் கசாயம் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.


பப்பாளி விதையின் அற்புத பலன்கள்!
[Friday 2023-06-23 18:00]

பொதுவாகவே சில பழங்களை சாப்பிட்டால் அதினுள் இருக்கும் விதைகளை தூக்கி எறிந்து விடுவோம் அவ்வாறு தூக்கி எறியும் பழ விதைகளில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது தெரியுமா?


ஐஸ்கிரீமில் மறைந்திருக்கும் ஆபத்து!
[Thursday 2023-06-22 18:00]

எல்லோருக்குமே ஐஸ்கிரீம் என்பது பிடித்ததொன்று தான். சிறியவர் முதல் பெரியவர் கேட்டு கேட்டு சாப்பிட்டு அடிமையாகி விடுவார்கள். பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க இந்த ஐஸ்கிரீம் பெரிதும் உதவுகிறது. ஐஸ்கிரீமில் ஏராளமான வெரைட்டிகளும், சுவைகளும் காணப்படுகிறது.


உடல் எடையை வேகமாக குறைக்கும் நாவல் பழம்!
[Wednesday 2023-06-21 18:00]

இந்திய பிளாக்பெர்ரி என்று அழைக்கப்படும் நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடையை குறைப்பவர்களுக்கும் சிறந்த தெரிவாக இருக்கின்றது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.


முடி உதிர்வை தடுக்க உதவும் யோகாசனங்கள்!
[Tuesday 2023-06-20 18:00]

இப்போதுள்ளவர்கள் தலைவலியைக் கொடுப்பது இந்த தலைமுடிப் பிரச்சனைதான். முடிப்பிரச்சினையானது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. இந்தப் பிரச்சினைகளுக்கு எவ்வித மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் சில யோகாசனங்களைக் கொண்டு தீர்வு காணலாம்.


நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா?
[Monday 2023-06-19 18:00]

ஏழைகளின் ஆப்பிளாக இருக்கும் கொய்யா பழம் இதய ஆரோக்கியத்தினையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகின்றது. கொய்யா பழத்தின் சத்துக்கள், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிக வைட்டமின் சி சத்துக்கள் இருக்கும் கொய்யா பழத்தில், இரும்புச்சத்து, கால்சியம், ஆன்டி ஆக்சிடன்டுகள் காணப்படுகின்றது.


கெட்ட கொழுப்புகளை விரட்டி அடிக்கும் கொள்ளு மசாலா!
[Sunday 2023-06-18 16:00]

உங்களுக்கு எந்த வியாதி வந்தாலும் அதற்கு கொள்ளு சிறந்த தீர்வாகவே மாறும். கொள்ளில் கல்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புசத்து, மாவுசத்து, நார்ச்சத்து, பாஸ்போரோஸ், பொற்றாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தவும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு குணப்படுத்தும் அப்படி உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை இது குறைக்கிறது.


உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான பழக்கங்கள்!
[Friday 2023-06-16 18:00]

பொதுவாக மனிதர்களில் சிலரது பழக்கவழக்கம் என்பது சற்று தவறாகவே இருக்கும். அவ்வப்போது அவை சரியாகவும், மகிழ்ச்சியை கொடுக்கக்கூடியதாகவும் இருந்தாலும் அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


கர்ப்ப காலத்தில் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் ஆபத்தா?
[Thursday 2023-06-15 19:00]

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று நிறைய பழங்கள் சாப்பிடுவார்கள். அதிலும் பெரியவர்கள் சொல்வார்கள் சில பழங்களை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள். அதிலும் அவர்களுக்கென்று ஒரு பட்டியல் கொடுத்திருப்பார்கள் அதில் முதலாதாக பப்பாளிப் பழம் சாப்பிட கூடாது என்பது தான் இருக்கும்.


கொழுப்பு இருந்தால் முட்டை சாப்பிடலாமா?
[Wednesday 2023-06-14 18:00]

இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நோய்க்கு பாதிக்கப்படுவது அறிதே. தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். நாம் கடைகளில் விரும்பி சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் அதிக கொழுப்புகள் இருக்கத்தான் செய்கிறது.


உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கான குறிப்பு!
[Tuesday 2023-06-13 18:00]

உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பருப்பு ரசம்!
[Monday 2023-06-12 18:00]

தமிழர்களின் விருந்தில் ரசத்துக்கு முக்கிய இடமுண்டு, செரிமானத்தை சீராக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என ரசத்தின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த பதிவில் சுவையான பருப்பு ரசம் செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.


வெறும் 10 நிமிடத்தில் ஆரோக்கியமான காலை உணவு!
[Sunday 2023-06-11 16:00]

பொதுவாக காலைஉணவு என்பது மனிதர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான தேவையாகும். இரவு முழுவதும் நீண்ட இடைவேளைக்கு பின்பு காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் பரபரப்பான வேலைப்பளு காரணமாக காலை உணவினை தவிர்த்து வருகின்றனர். இந்த தவறு பெரும் உடல்நல பாதிப்பில் கொண்டு போய்விடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.


சூரியகாந்தி விதையில் உள்ள நன்மைகள் பற்றித் தெரியுமா?
[Saturday 2023-06-10 16:00]

சூரியகாந்திப் பூவை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ரசித்திருப்போம். அவ்வாறு சூரியகாந்தியின் விதைகளும் பல நன்மைகளைக் கொண்டது. சரி இனி சூரியகாந்தி விதைகளினால் என்னென்ன நன்மைகள் உள்ளதென பார்ப்போம்.

Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா