Untitled Document
May 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ரசிகரின் கேள்விக்கு மாளவிகா மோகனின் பதில்!
[Tuesday 2024-04-30 06:00]

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அதில் சின்ன ரோல் தான் என்றாலும், அடுத்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பின் நடித்த மாறன் படம் தோல்வியில் முடிந்தது. அடுத்து விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கும் மாளவிகா அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அது வந்தால் தன் நடிப்பு திறமையை நிரூபிக்கும் வகையில் அந்த படம் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

மாளவிகா மோகனன் தொடர்ந்து எல்லைமீறி கவர்ச்சி காட்டி தான் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அதை விமர்சித்து இருக்கும் நெட்டிசன் ஒருவர், 'எப்போ கிளாமர் காட்டுறதை நிறுத்திட்டு, நடிக்க போறீங்க' என கேட்டிருக்கிறார்.

"எப்போவுமே இல்லை. அதில் என்ன உனக்கு பிரச்சனை" என மாளவிகா பதிலடி கொடுத்திருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா