Untitled Document
May 10, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா?
[Thursday 2024-04-25 18:00]

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என பிட்னெஸ் ட்ரெயினிங் வகுப்புகளையும் நடத்தி வருகிறார் அவர். ரம்யா தீவிர ஒர்கவுட் செய்து தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VJ ரம்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் தான் சிங்கிளாக இருப்பது பற்றியும், Relationship பற்றி சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சிங்கிளாக இருந்து ரிலேஷன்ஷிப் உள்ளே செல்வது கடினமாக இருக்கிறது என கூறும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா