Untitled Document
May 10, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கில்லி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
[Tuesday 2024-04-23 06:00]

விஜய்யின் கில்லி படம் பற்றி தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 20 வருடத்திற்கு பிறகு ரீரிலீஸ் ஆகி இருக்கும் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் - திரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரி, பிரகாஷ்ராஜின் வில்லத்தனம், ஹிட் பாடல்களுக்கு மீண்டும் டான்ஸ் என தியேட்டர்களின் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கில்லி படத்தில் தனலட்சுமி ரோலில் த்ரிஷாவுக்கு பதில் நான் தான் நடித்திருக்க வேண்டும் என கிரண் கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் ட்ரெண்டிங்கில் இருந்த கிரண் சில காரணங்களால் கில்லி படத்தில் நடிக்க முடியாமல் போக, அதன் பின் தான் த்ரிஷாவை இயக்குனர் தரணி ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா