Untitled Document
May 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கண் தானம் செய்யப்பட்டு நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்!
[Sunday 2024-03-31 08:00]

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் சென்னை ஓட்டேரி பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரபல நடிகர் டேனியல் பாலாஜி 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் வைக்கப்பட்டிருந்த டேனியல் பாலாஜியின் உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஏற்கனவே அவர் தனது கண்களை தானம் செய்திருந்த நிலையில், நல்லடக்கத்திற்கு முன்பாக டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஓட்டேரி பகுதியில் உள்ள இடுகாட்டில் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா