Untitled Document
May 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தினசரி தேன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
[Saturday 2023-11-11 18:00]

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான். தேன் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. தேனை தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவர்களையும் கெடுக்காது என்று சொல்வார்கள். இதனாலேயே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.

பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கும் தேனில் செறிந்துள்ள மருத்துவ பண்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேன் உடலில் விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. அதுமட்டுமன்றி உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தேன் சிறந்த தீர்வாக அமையும்.

குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும். இருப்பினும் ஒரு வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தேன் கொடுக்க கூடாது.

கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டு வலி காணாமல் போய்விடும். தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினசரி தேன் சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் மற்றும் புற்று நோய் அபாயம் 90 சதவீதம் குறைவடைகின்றது.என்றும் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள ஆசைப்படுபவர்கள் தேனை தினசரி சாப்பிட வேண்டியது அவசியம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா