Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள்! Top News
[Thursday 2023-11-02 21:00]

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் இன்று கோலாகலாமாக பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. பிரதேச செயலகத்தின் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தோர் கஜுந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக துணுக்காய் பிரதேச செயலாளர் ச.லதுமீரா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கு.சஜீபன் (கணக்காய்வாளர்- பிரதேச செயலகம் துணுக்காய்) அவர்களும் , தசரத ராஜகுமாரன் (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்- முல்லைத்தீவு) அவர்களும் , ச, ரேணுகா ( சமூக சேவை உத்தியோகத்தர் –பூநகரி) அவர்களும்

கௌரவ விருந்தினர்களாக ஜெயானந்தன்( மாவட்ட இணைப்பாளர் – தேசிய முதியோர் செயலகம் முல்லைத்தீவு, தர்மலிங்கம் (தலைவர்- வணிகர் கழகம் மல்லாவி , மற்றும் கணேசன் (ஆலடி பிள்ளையார் ஆலயம் மல்லாவி) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் மூத்தோர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா