Untitled Document
May 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சக்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமாகும் வெங்காய டீ!
[Sunday 2023-07-30 17:00]

வெங்காயத்தில் பல நன்மைகள் இருக்கும் என்பது நாம் அறிந்தது தான். இந்த வெங்காயத்தில் பலரும் பல வித விதமான சமையல்களை செய்து அசத்துவார்கள். ஆனால் வெங்காயத்தை கொண்டு வெங்காய டீ செய்யலாம். இந்த வெங்காய டீயில் பல நற்பயன்களையும் பெறலாம்.

வெங்காய டீ செய்யும் முறை

ஒரு வெங்காயத்தை எடுத்து தோலை உரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெங்காயதுண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதித்ததும் ஒரு பாத்திரத்தில் வடி கட்டிக் கொள்ளவும்.

அதன் பின் எலுமிச்சை சாறு மற்றும் கிரீன் டீ பேக் சேர்த்து தேவையாயின் தேன் சேர்த்து குடிக்கலாம்.

வெங்காய டீயின் நன்மைகள்

உடல் எடையை இழக்கச் செய்யும்

சக்கரை நோயை விரட்டும்

உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும்

சளி மற்றும் காய்ச்சலுக்கு உதவியாக இருக்கும்

ஆஸ்துமா நோயாளிகளுக்கு அற்புதமானது

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா