Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு! Top News
[Thursday 2023-04-27 06:00]

தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பொதுச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மகன் செல்வன். ஆதவியன் சுரேஸ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

தேசியக்கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது. Velbert நகரக் கோட்டப்பொறுப்பாளர். திரு. பொன்னையா கிருபாமூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்தார்.

நாட்டுப்பற்றாளர் பரராசசேகரம் அவர்களின் துணைவியார் நிர்மலராணி பரராசசேகரம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Siegen நகரக் கோட்டப்பொறுப்பாளர் திரு அருட்சோதிநாதன் அவர்கள் அணிவித்தார்.

அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் இடம்பெற்றது. நிகழ்வில் கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன. நிகழ்விலே எசன் தமிழாலயத்தில் பயிலும் சிறுமியின் அன்னை பூபதியைப் பற்றிய கவிதை அனைவரது பாராட்டையும் பெற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா