Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாந்தை கிழக்கில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் விற்பனை சந்தை! Top News
[Tuesday 2023-04-11 06:00]

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும்,மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் அபிமானி விற்பனை சந்தை நேற்று இடம்பெற்றிருந்தது.

சமுர்த்தி முகாமையாளர் அன்ரனி குரூஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்களினால் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது , தொடர்ந்து தேசிய கோடி பிரதேச செயலாளர் செல்வி நிரஞ்சனா அவர்களினால் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பிரதம விருந்தினர் , மற்றும் சிறப்பு விருந்தினர்கள் , கௌரவ விருந்தினர்கள் உரைகள் இடம்பெற்றிருந்தன , அதனை தொடர்ந்து விருந்தினர்கள் கண்காட்சியினை பார்வையிட்டுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா