Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கும் நிகிஷா!
[Tuesday 2018-02-20 17:00]

அழகும், அறிவும், அனுபவமும் மட்டும் ஒரு நடிகையை முன்னணிக்கு கொண்டுவரப் போதாது. ஏழு ஆண்டுகளாக முழுத்திறமையை தமிழிலும், தெலுங்கிலும் காட்டியும்கூட இன்னமும் நிகிஷா படேல் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார். கட்டி வா என்றால் வெட்டி வருமளவுக்கு கிளாமரை அள்ளித் தருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தலைவன், என்னமோ ஏதோ படங்களில் தலை காட்டியவர் இப்போது கரையோரம், நாரதன், 7 நாட்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஆக்‌ஷன் ரோல் ஒன்றில் புக் ஆகியிருக்கிறாராம். முகுல்தேவ் வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தின் மூலம் தான் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக மிளிர முடியும் என்று நம்புகிறார்.

அந்தப் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கிறேன். நீண்டகாலமாகவே ஆக்‌ஷன் வேடங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களையே ஒப்புக் கொள்வேன் என்று தில்லாகப் பேசுகிறார் நிகிஷா.

  
  
   Bookmark and Share Seithy.com



சிவகார்த்திகேயனுடன் மோத போகும் ஐயப்பனும் கோஷியும் நடிகர்!
[Thursday 2024-04-25 18:00]

சிவகார்த்திகேயன், ராஜ்குமார் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.



இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா?
[Thursday 2024-04-25 18:00]

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என பிட்னெஸ் ட்ரெயினிங் வகுப்புகளையும் நடத்தி வருகிறார் அவர். ரம்யா தீவிர ஒர்கவுட் செய்து தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.



மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகரை கரம்பிடித்த நடிகை அபர்ணா தாஸ்!
[Wednesday 2024-04-24 18:00]

மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கும் இன்று கேரளாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் இடம்டிபெற்றுள்ளது. அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. அபர்ணா தாஸ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.



தேர்தல் முடிந்த கையோடு டெல்லிக்கு போன கமல்!
[Wednesday 2024-04-24 18:00]

கமலைப் பொறுத்தவரை கமர்சியலாக நடித்து வெற்றி பெற்று லாபத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் பேசும் படமாக சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர். அப்படி இவருடைய கேரக்டரில் எத்தனையோ படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட இவரை வைத்து மணிரத்தினம் 34 வருடங்களுக்கு முன் எடுத்த நாயகன் படம் இப்பொழுதும் பெயர் பெற்று வருகிறது.



அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்? - அவரே சொன்ன தகவல்!
[Wednesday 2024-04-24 18:00]

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இதையடுத்து இரண்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.



ரஜினியை தாக்கி பேசிய பிரபலம்!
[Wednesday 2024-04-24 06:00]

சூப்பர்ஸ்டார் ரஜினி இதற்கு முன்பு சொன்ன காக்கா கழுகு கதை எவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என எல்லோருக்கும் தெரியும். ரஜினி தன்னை கழுகு என்றும் விஜய்யை காக்கா என்றும் கூறிவிட்டார் என பேசப்பட்டது.



அட்லீ வீட்டுக்கு அருகில் குடியேறிய பிரபல ஹீரோயின்!
[Wednesday 2024-04-24 06:00]

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் பெரிய தோல்வி ஆனதால் பல வருடங்களுக்கு தமிழ் பக்கமே அவர் வரவில்லை. அதன் பின் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார் அவர். தற்போது ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.



நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி!
[Tuesday 2024-04-23 18:00]

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.



வீட்டு தேவைக்காக கழிவறை சுத்தம் செய்தேன் - அப்பாஸின் மறுப்பக்கம்!
[Tuesday 2024-04-23 18:00]

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக திகழ்ந்தவர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான காதல் தேசம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. அதை தொடர்ந்து பெரிய வெற்றி கொடுக்காமல் தொடர்ந்து சறுக்கி வந்தார். பிறகு படையப்பா, ஹேராம் என முன்னணி நடிகர்கள் படத்தில் சின்ன ரோலில் நடித்தார்.



முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி!
[Tuesday 2024-04-23 18:00]

பிரபல தொகுப்பாளினியான டிடி தனது விவாகரத்து செய்ததற்கான காரணத்தை மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல ரிவியில் பல நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் தான் டிடி. தற்போது சீரியல், படங்கள் என நடித்து வருவதுடன், சில படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.



ஜெயிலர் 2 வுக்கு சன் பிக்சர்ஸ் காட்டிய பச்சை கொடி!
[Tuesday 2024-04-23 06:00]

ரஜினி, நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் இமாலயா வெற்றி அடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் வசூல் வேட்டையாடி இருந்தது. மல்டி ஸ்டார் என எக்கச்சக்க பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வசூலால் ஆடிப்போன சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியது. அதேபோல் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் காரை கலாநிதி மாறன் அன்பு பரிசாக வழங்கி இருந்தார்.



கில்லி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
[Tuesday 2024-04-23 06:00]

விஜய்யின் கில்லி படம் பற்றி தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 20 வருடத்திற்கு பிறகு ரீரிலீஸ் ஆகி இருக்கும் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.



விருதுகளை குவித்த பசி திரைப்பட இயக்குநர் துரை திடீர் மரணம்!
[Monday 2024-04-22 18:00]

தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பசி திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கியவர் இயக்குநர் துரை.



ஆறு நாட்களில் கொண்டாடப்பட்ட 5 பாடல்கள்!
[Monday 2024-04-22 18:00]

படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைவது பாடல் தான். அதனால் தான் டீசர், ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்பே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். அவ்வாறு ஏப்ரல் 15 முதல் 21 வரை ஆறு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக அமைந்துள்ளது. அதுவும் கோட் பாடலை பின்னுக்கு தள்ளி விஷாலின் ரத்னம் பட பாடல் அதிகம் கவர்ந்திருக்கிறது.



நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?
[Monday 2024-04-22 18:00]

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.


Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா