Untitled Document
May 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
"விஜய் ரொம்ப புத்திசாலி" - நடிகை நமிதா புகழாரம்!
[Tuesday 2024-04-09 18:00]

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமிதா பிரச்சாரத்தை மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியில், நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமிதா பிரச்சாரம் செய்தார். அங்கு மக்களிடம் சென்று வாக்கு சேகரித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "243 தொகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை திமுக கேட்டுள்ளதா? ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளுக்கும் சென்று மக்களின் தேவைகளை கேட்டுள்ளார்.

மக்களை பிரித்து ஆளுகின்ற முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு தோல்வி உறுதியாகிவிட்டது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவரை நான் வரவேற்கிறேன். அவர் ரொம்ப புத்திசாலி. திறமையான ஒரு போட்டியாளர் உருவாவதாக எதிர்பார்க்கிறோம்.

மோடி மீண்டும் பிரதமரான பின்னர் கச்சத்தீவு விவகாரத்தில் நல்ல முடிவெடுப்பார்" என்று கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com



பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள சென்சேஷன் நடிகை!
[Wednesday 2024-05-29 06:00]

பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற படத்தை இயக்கி பிரபலம் ஆனவர். அதன் பின் லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார். அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடிக்கிறார்.



சாத்தியமில்லாததை விஜய் இடம் திணிக்கும் வலது கரம்!
[Tuesday 2024-05-28 18:00]

விஜய் பெரிய ரிஸ்க் எடுத்து அரசியலில் இறங்கியுள்ளார். தளபதி 69 தான் கடைசி படம் என்று ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ரசிகர் மன்ற தலைவர்களிடம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.மற்ற கட்சிகளிடமிருந்து தனித்து விளங்குமாறு அறிவுரை கூறி வருகிறார்.



மும்பை போனதும் பச்சோந்தியாக மாறிய சூர்யா!
[Tuesday 2024-05-28 18:00]

பொதுவாக ஒவ்வொருவரும் இடம் பொருள் ஏவல் தெரிந்து அதற்கேற்ற மாதிரி நடந்து கொள்வார்கள். ஆனால் நல்லவர் போல் ஒரு முகத்திரையை போட்டு அதன் பின்பு அது பொய் முகத்தை காட்டும் பிம்பம் போல் செயல் படுவது பச்சோந்தி. ஏனென்றால் இதுதான் சூழ்நிலைக்கேற்ப நிறத்தையும் குணத்தையும் மாற்றிக் கொள்ளும். அதுபோலத்தான் நடிகர் சூர்யா மாறிக்கொண்டு வருகிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.



விமர்சனங்களுக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த பதில்!
[Tuesday 2024-05-28 18:00]

நடிகர் ரகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தொடர்ந்து படங்கள் நடிப்பது மட்டுமின்றி சொந்த தயாரிப்பிலும் பல படங்கள் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான சம்பளதற்கு பலவேறு விதங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ்.



சுச்சி லீக்சை மிஞ்சிய அந்தரங்க லீலை: சிக்கிய 4 பிரபலங்கள்!
[Tuesday 2024-05-28 06:00]

சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக் என்ற விஷயம் திரையுலகத்தை ஆட்டிப்படைத்தது. அதில் தனுஷ், திரிஷா, அனிருத் ,ஆண்ட்ரியா என ஒவ்வொருவரின் போட்டோவும் வெளியாகி கதி கலங்க வைத்தது. அது ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் சுசித்ரா அதை ஓப்பன் செய்து பரபரப்பை கிளப்பினார். அதில் சம்பந்தப்பட்டவர்களே அந்த போட்டோவை கொடுத்து லீக் செய்ய வைத்தார்கள் என அவர் சொன்னது தான் ட்விஸ்ட்.



பானுப்ரியாவின் பரிதாப நிலை!
[Tuesday 2024-05-28 06:00]

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பானுப்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் மொழித்த பழமொழி திரைப்படங்களில் வெற்றி நாயகியாக ஜொலித்து வந்திருந்தார் . 90 ஸ் காலகட்டத்தில் இந்தி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட பானுப்பிரியா தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டிருந்தார். இதுவரை 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் பானுப்பிரியா தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.



அரசியலுக்கு முன் மொத்த சண்டையையும் முடிவுக்கு கொண்டு வந்த தளபதி!
[Monday 2024-05-27 19:00]

விஜய் பற்றிய செய்திகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து கோட், தளபதி 69 என ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று அவருடைய தனிப்பட்ட விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தும். அப்படித்தான் இவருக்கும் இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கும் இருக்கும் மனவருத்தம் அனைவருக்குமே தெரியும்.



சிவகார்த்திகேயன் தயாரித்து லாபமடைந்த 4 படங்கள்!
[Monday 2024-05-27 19:00]

சிவகார்த்திகேயன் தெரிந்தவர், தெரியாதவர், நண்பர் என எல்லாருக்கும் கையெழுத்து போட்டு பெரும் கடனில் மாட்டிக் கொண்டார். 2 படங்களை மொத்தமாய் நம்பி, அதுல பாதாளத்தில் விழுந்துவிட்டார். வரிசையாக தொடர் தோல்விகள், நாலா பக்கமும் கடன் என மீள முடியாத அளவுக்கு 50 கோடிக்கு மேல் கடன் கொடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.



திரிஷா முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Monday 2024-05-27 19:00]

இன்று தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக முன்னணி நடிகை அந்தஸ்தில் இருக்கிறார்.



இளையராஜா மீது தெளிக்கப்படும் கருப்பு சாயங்கள்!
[Monday 2024-05-27 06:00]

நல்லதுக்கே காலம் இல்லைன்னு பெரியவங்க சும்மாவா சொல்லிட்டு போனாங்க. நிஜமாகவே இந்த நவீன உலகத்தில் நல்லது செய்பவர்களுக்கு காலம் இல்லை தான். ஒரு காலத்தில் இசை அரசனாக தமிழ் சினிமா ரசிகர்களால் தலையை தூக்கி கொண்டாடப்பட்டார் இளையராஜா. தன்னுடைய ஓய்வு காலத்தில் பாராட்டுகளை மட்டுமே கேட்டிருக்க வேண்டிய அவருடைய காதுகள், வசை பாடுதலை கேட்டுக்கொண்டு இருக்கின்றன. இது எதற்குமே அசராமல் இளையராஜா அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.



ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த மாளவிகா மோகனன்! Top News
[Monday 2024-05-27 06:00]

நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாப்புலர் ஆன நடிகையாக இருக்கிறார். அவர் படுகிளாமராக வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.



சிவகார்த்திகேயன் இடத்தை தட்டி பறித்த கவின்!
[Sunday 2024-05-26 18:00]

சாதாரண மக்களாலும் ஹீரோவாக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் தான் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன். இவரைப் பார்த்துதான் கவின் மனதிற்குள் நம்மளுக்கும் சினிமாவில் விடிவுகால பிறக்கும் என்று நம்பிக்கை ஏற்படுத்திருக்கிறது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஏனென்றால் பல நடிகர்கள் எட்டாத தூரத்தில் இருந்த பொழுது சிவகார்த்திகேயன் மட்டும் தான் கவினுக்கு நெருங்கிய தூரத்தில் இருந்திருக்கிறார்.



செந்தில் இல்லாமல் கவுண்டமணி ஜெயித்து காட்டிய 5 படங்கள்!
[Sunday 2024-05-26 18:00]

டாம் அண்ட் ஜெர்ரிக்கு பிறகு பேமஸான காமெடி ஜோடி என்றால் அது கவுண்டமணி செந்தில் தான். இவர்களுடைய காமெடி காம்போவில் பல காட்சிகளை இன்று வரை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. செந்திலை மட்டம் தட்டி, அடித்து உதைத்து தான் கவுண்டமணிக்கு காமெடி செய்ய தெரியும் என அவ்வப்போது சில பேர் சலசலப்பது உண்டு. அது எல்லாத்திற்கும் பதிலடியாக இந்த செய்தியில் வரும் 5 படங்களை சொல்லலாம். செந்தில் காம்போ இல்லாமல் அதே எனர்ஜியோடு கவுண்டமணி சிரிக்க வைத்திருப்பார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.



ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Sunday 2024-05-26 18:00]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆன திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த், நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் என மூவருக்கும் சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.



இரண்டு நாட்களில் Pt Sir திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
[Sunday 2024-05-26 08:00]

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் ஹிப் ஹாப் ஆதி. மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் நட்பே துணை, நான் சிரித்தாள் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் Pt Sir. இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்கியுள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா